சரியா? தவறா?
1. ஆலிவ் மரம் சுமார் 1500 ஆண்டுகள் வரை வாழும்!சரி:கடல்கள் உள்ள நாடுகளில் ஆலிவ் மரம் வளர்கிறது. கடினமான தாவரம்; மலைப் பிரதேசங்களில் வளரும். குறைந்த அளவு மண் போதும். சாதாரணமாக 500 ஆண்டுகள் வாழும்; சில மரங்கள் 1500 வருடங்கள் வரை வாழும்.2. பிரிட்ஜில் வைக்கும் ஐஸ் ட்ரேயில் குளிர்ந்த தண்ணீரை விட சூடான் தண்ணீர் விட்டால் வேகமாக ஐஸ் உறைந்து விடும்.தவறு: ஆனால், விசேஷ அமைப்புகள் கொண்ட ஆய்வகத்தில் இந்நிகழ்வு சாத்தியமாகும். நாம் வீடுகளில் பயன்படுத்தும் பிரிட்ஜில் சூடான தண்ணீரை விட குளிர்ந்த தண்ணீரை வைத்தால் வேகமாக ஐஸ் உறைந்து விடும்.