சுட்டீஸின் முத்து கையெழுத்து!
சிறந்த மாணவர்களாக எங்களை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் சிறுவர்மலர் இதழாசிரியரே! எங்களுக்கு எவை நன்மை, தீமை என்பதை அறிந்து கொள்ளும் வகையில், கட்டுரை, சிறுகதை மற்றும் பல வகையான படைப்புகளை வழங்குகிறீர்கள். எங்களின் மனதில், என்றும் அழியாத இடம் வகிக்கும் இதழாய், சிறுவர்மலர் இதழ் உள்ளது.நன்றி,இப்படிக்கு ச.கானவி 7ம் வகுப்பு, ஸ்ரீசாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை. தொடர்புக்கு: 99947 27199