சுட்டீஸின் முத்து கையெழுத்து!
என் பள்ளியிலும் வீட்டிலும் தினம் பூக்கும் மலர் - தினமலர்!வாரந்தோறும் என்னை போன்ற சிறுமிக்கு பூக்கும் மலர் சிறுவர்மலர்!இது வண்ணம் நிறைந்த மலர் அல்ல! எங்கள் வண்ணங்களுக்கு வாசம் கொடுக்கும் மலர்!எங்கள் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் மலர் அதுதான்.சிறுவர்மலர்!!!நன்றி.செ.ஜாஷ்மிகா,5ம் வகுப்பு, ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி,விழுப்புரம்