உள்ளூர் செய்திகள்

ஸ்டூடன்ட்ஸ் கிரவுன்!

பெயர்: எஸ்.லலித்மோகன். கோவை, எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். பல ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று, பல பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளான்.'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளான் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் வென்றுள்ளான். இதில், Infosec organisation நடத்திய ஓவியப்போட்டியில், மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளான். ஓவியத்துறையில் மேலும் பல சாதனைகள் புரிய சிறுவர்மலர் இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்.ஹாட்ஸ் ஆப் லலித்மோகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !