டேஸ்டி.. டேஸ்டி...
அறுசுவைகளை பத்தி நமக்குத் தெரியும். அதன் பயன்கள் என்ன என்பதை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ்!காரம்: உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும், கூடுதலாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.கசப்பு: உடலிலுள்ள உதவாத கிருமிகளை அழிக்கும் சக்தியை மிகுதியாக்குகிறது.இனிப்பு: உடலில் தசையை அதிகமாக வளர்க்க உதவுகிறது.புளிப்பு: ரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கச் செய்கிறது.துவர்ப்பு: உடலில் அடிபடும்போது ரத்தம் வெளியேறும் நேரத்தில், அதை உறையச் செய்து, ரத்தம் வீணாகாமல் பாதுகாக்கிறது.உப்பு: ஞாபக சக்தியை அளிக்கிறது.