உள்ளூர் செய்திகள்

உலகின் பெரியவை

காடு - அமேசான், 70 லட்சம் சதுர கி.மீ. உப்பு நீர் ஏரி - காஸ்பியன் கடல், 3.71 லட்சம் சதுர கி.மீ. நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி, ஆஸ்திரியா, 82,103 சதுர கி.மீ. டெல்டா - சுந்தர்பென் டெல்டா, பரப்பளவு 10,277 சதுர கி.மீ. மைதானம் - நரேந்திர மோடி மைதானம், ஆமதாபாத். 1.32 லட்சம் இருக்கைகள்பாலைவனம் - சகாரா, 92 லட்சம் சதுர கி.மீ. தீவு - கிரீன்லாந்து, 21 லட்சம் சதுர கி.மீ. செயற்கை தீவு - பிளவோபோல்டர், நெதர்லாந்து, 970 சதுர கி.மீ.நுாலகம் - வாஷிங்டன், அமெரிக்கா, 16 கோடி புத்தகம்மியூசியம் - பிரிட்டிஷ் மியூசியம், லண்டன், 80 லட்சம் தேசிய பூங்கா - வடகிழக்கு கிரீன்லாந்து பூங்கா, 9.72 லட்சம் சதுர கி.மீ.உலகில் உயரமானவைசிகரம் - எவரெஸ்ட், 29,031 அடி (நேபாளம்)ஏரி - டிடிகாகா, கடல் மட்டத்தில் இருந்து 12,507 அடி விமான நிலையம் - டாய்செங் யாடிங், சீனா, கடல் மட்டத்திலிருந்து 14,472 அடி சிலை - ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), குஜராத், இந்தியா, 597 அடிபோர்முனை - சியாச்சின் பனிமலை, 22,000 அடி கட்டடம் - புர்ஜ் கலிபா - துபாய், 2717 அடிஅணை - ஜின்பிங்1, சீனா, 1001 அடிநீர்வீழ்ச்சி - ஏஞ்சல், வெனிசுலா, 3212 அடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !