உள்ளூர் செய்திகள்

டூர் போறீங்களா... இதை மறக்காதீங்க!

* முதலுதவிப் பெட்டி எடுத்து செல்வது அவசியம். அதில், காய்ச்சல், தலைவலி, திடீரென ஏற்படும் வெட்டுக்காயம் போன்றவற்றுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், பேண்ட் எய்டு, காட்டன், தைலம், ஆயின்ட்மென்ட், டெட்டால் போன்றவை கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்* தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த நகைகள் அணிவதை தவிர்த்து, எளிய நகைகளை அணிவது பாதுகாப்பானது* அதிக நாட்கள் தங்க வேண்டியிருந்தால், தரமான, சுத்தமான உணவு விடுதிகளில் தான் சாப்பிட வேண்டும்* 'செயின் லாக்' - ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான பாதுகாப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !