இடது கை பழக்கம் கொண்ட கங்காரு!
மனிதர்களில் பெரும்பாலானோர், வலது கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இடது கை பயன்படுத்துபவர் மிக குறைவு. ஆனால், கங்காருகளில் அதிகம் இடது கை பழக்கம் உள்ளதாக உள்ளன. சமீபத்தில், செயின்ட் பீட்டர்ஸ் பர்க் ஸ்டேட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள, ஏராளமான கங்காருக்களிடம், இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.— ஜோல்னாபையன்.