காக்கை பிரியர்!
படத்தில், கருப்பு ஆடையில் காட்சியளிக்கும் இவர், காக்கை பிரியர். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த இவர் பெயர், நெஜீம்.காக்கை போல் இவர் எழுப்பும் ஒலியைக் கேட்டு, அவை எங்கிருந்தாலும் அந்த இடத்துக்கு வந்து விடும். இவர் வேலை செய்து கிடைக்கும் பணத்தை, பறவைகள் மற்றும் நாய், பூனைகளுக்கு உணவளித்து மகிழ்ச்சி அடைகிறார்.ஜோல்னாபையன்