உள்ளூர் செய்திகள்

வந்துவிட்டது ஹெலிகாப்டர் சர்வீஸ்!

ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான டெயிம்லர், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, புது ரக மினி ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்துள்ளது.இந்த ஹெலிகாப்டரில், மூன்று பேர் பயணம் செய்யலாம். 290 கிலோ எடையுள்ள இது, லிதியம் - அயன் பேட்டரியால் இயங்குகிறது. 100 கி.மீ., வேகத்தில், தொடர்ந்து, 27 நிமிடம் பயணம் செய்யக்கூடிய இதன் விலை, மூன்று கோடி ரூபாய். கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !