உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

* முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிலையால் துடைத்தால், அழுக்கு நீங்கி, பளபளவென்று இருக்கும்* ஊசியில் நுால் கோர்க்க சிரமமாக இருந்தால், நுாலின் நுனியில் சோப்பை கொஞ்சம் தடவி கோர்த்தால், சுலபமாக கோர்க்க முடியும்* துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை, ஒரு சிறு கம்பளி துண்டில் குத்தி வைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !