தமிழில் பெயர் பலகை!
சுத்தமான, அகலம் குறைந்த தெரு ஒன்று, பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இருக்கிறது. இங்கு ஏராளமான வியாபார நிறுவனங்களும், உணவு விடுதிகளும் உள்ளன. இங்குள்ள தமிழர்களின் கடைகளுக்கு, தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. 'சரவணபவா' என்ற உணவு விடுதி இங்கு பிரபலம்.— ஜோல்னாபையன்.