உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

தனிமனித ஒழுக்கம்!நிதி நீச்சலடிப்பதால்நீதி நின்றுதவிக்குது!அதிகார வர்க்கம்எதையும்செய்ய துணிவதால்அமைதிஅல்லல்படுகிறது!இங்கேபழக்க வழக்கங்கள்பாழாய் போனதால்தனிமனித ஒழுக்கத்தின்தாலி அறுபடுகிறது!காலில் விழுந்தால் தானேகாரியமாகிறதுஇதில் மனிதநேயம்எங்கே வாழ்கிறது?இங்கேநீதி நெறிகளைபித்தலாட்டமாக பார்ப்பதால்தனிமனித ஒழுக்கம்தவிடு பொடியாகிறது!காந்தி தேசம் என்கின்றனர்...தேசமெங்கும்பிராந்தி கடையை திறந்துவாந்தி தேசமாக்கி விடுகின்றனர்!தனிமனித ஒழுக்கம் எனும்நாகரிகம் மலர்ந்தால்காவல்துறை - நீதிதுறைஎண்ணிக்கையாவது குறையும்!— ரெ.கயல்விழி, திருக்குவளை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !