கவிதைச்சோலை!
நட்பு!நட்பென்றால்ஜாதி, மத, இன, மொழி,சமயம் பார்க்காதது!தொலைவில் இருந்தாலும்தொலைந்துபோகாதது நட்பு!உறவுகள் கை விட்டாலும்நட்புறவுகள்கைவிடாது!தனிமை வாட்டும்போதுஇனிமை கூட்டுவதும்ஆறுதல் தருவதும் நட்பு!தவறு செய்யும்போதுசுட்டிக் காட்டுவதும்தவறான வழியில்செல்லாதே எனதட்டிக் கேட்பதும் நட்பு!நட்பிற்கு வயதில்லைஎல்லையுமில்லை...நல்ல நட்புநடை பிறழாதுகதவை மூடாதுநல்ல நட்பு கிடைக்கநாமே பொறுப்பு!வ. மாரிசுப்ரமணியன், களக்காடு.