உள்ளூர் செய்திகள்

சிறைச்சாலைகள் வாடகைக்கு தயார்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில், குற்றங்கள் நடப்பது, அரிதாகி, கைதிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. இங்குள்ள பல சிறைகள், கைதிகளே இல்லாததால், வெறிச்சோடி கிடக்கின்றன.சில சிறைகள், வணிக வளாகங்களாகவும், பொழுதுபோக்கு மையங்களாகவும் மாறி விட்டன. அருகில் உள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளான, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கைதிகளை அடைப்பதற்காக, நெதர்லாந்து சிறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.நம்மூரிலோ, சிறைசாலைகள் போதவில்லை என்ற நிலை அல்லவா இருக்கிறது.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !