உள்ளூர் செய்திகள்

பழமையான அஞ்சல் பெட்டி!

ஒருகாலத்தில் மக்கள் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருந்த அஞ்சல் பெட்டிகள், இன்று அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், நாட்டின் ஒரு சில இடங்களில் அஞ்சல் பெட்டிகளை காண முடிகிறது. படத்தில் காண்பது, மன்னர் ஆட்சியில் பயன்படுத்திய அஞ்சல் பெட்டி. திருவாங்கூர் மன்னர் ஆட்சியின் போது, பயன்பாட்டில் இருந்த இது, இப்போது பொதுமக்கள் பார்வைக்காக, கேரள மாநிலம் இடுக்கி, காஞ்சார் நகரில் வைக்கப்பட்டுள்ளது. —ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !