டிப்ஸ்!
* அடைக்கு ஊற வைக்கும்போது, தோல் நீக்காத பருப்பு வகைகள் சேர்க்கலாம். நார்ச்சத்தும் அதிகம் கிடைக்கும்; மொர மொரப்பாகவும் இருக்கும்* ஒரு டீ ஸ்பூன் வெந்தய பொடியை, தோசை மாவுடன் கலந்தால், வெந்தய தோசை நொடியில் தயார்* சாம்பாரில், முருங்கைக்காயை பிளந்து போட்டால், மணமாகவும் இருக்கும்; சீக்கிரமும் வெந்து விடும்* கீரையை மூடாமல் சமைத்தால், நிறம் மாறாமல், பச்சை நிறத்துடனே இருக்கும்.