உள்ளூர் செய்திகள்

கறைகளை சமாளிக்க...

* அடிபிடித்த வாணலிகள், பாத்திரங்களில் சமையல் சோடாவை துாவி, ஒரு மணி நேரம் ஊற வைத்தால், சுலபமாக துலக்கி விடலாம்* 'காப்பர்' அடிபாகம் உள்ள பாத்திரங்களை பளபளப்பாக்க, வினிகரில் நனைத்த நாரால் தேய்க்கலாம்* சமையல் அறை, 'சிங்க்' மற்றும் 'வாஷ்பேசினில்' அடைப்பு ஏற்பட்டால், அரை பக்கெட் கொதிக்கும் தண்ணீரில், ஒரு கைப்பிடி ப்ளீச்சிங் பவுடரை போட்டு கரைய விட வேண்டும். அந்த நீரை, 'பேசினுக்குள்' கொட்டினால், அடைப்பு நீங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !