உள்ளூர் செய்திகள்

பிகர் 3 ரோபோ!

அமெரிக்க அதிபரின், வெள்ளை மாளிகைக்கு வரும் பிரபலங்களை வரவேற்று உபசரிக்க, 'பிகர் 3' என்ற சிறப்பு ரோபோ பெண், தயாராக இருக்கிறது. வங்காள மொழி உட்பட, 11 மொழிகளில் பேசி வரவேற்கிறது, இந்த ரோபோ. மேலும், உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அளிக்கிறது. இதில், வீட்டு வேலை செய்யவும், 'ப்ரோகிராம்' செய்யப்பட்டுள்ளதால், வீட்டின் அனைத்து வேலைகளையும் எளிதில் செய்யும் திறன் பெற்றுள்ளது, இந்த ரோபோ. - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !