உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

* கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமலிருக்க, அவை வைக்கும் டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது*வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிஜ்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால், கண்ணீர் வராது; தோலும் சுலபமாக உரிக்க வரும்* குக்கரில் சாதம் செய்யும் போது, அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். சாதம் தயாரானதும், குக்கரிலிருந்து, 'ஹாட் பேக்'கில் எடுத்து வைத்து விட்டால், சாதம் பொல பொலவென்று உதிர் உதிராக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !