கவிதைச்சோலை: விசுவாவசுவே வருக!
ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு* மகிழ்ச்சி பொங்கநலன்கள் பெருகசந்தோஷம் சேரவிசுவாவசு புத்தாண்டே வருக!* வளங்கள் வரவிரும்பியது கிடைக்கமனநிம்மதி நிரம்பவிசுவாவசுவே வருக!* புதுமைகள் தொடரமாற்றங்கள் மலர அன்பு நிலைக்கவிசுவாவசுவே வருக!* உழைப்பு நல்கஅழகு செழிக்கவெற்றி சூடவிசுவாவசுவே வருக!* இன்பம் கூடதடைகள் உடையதரம் தங்கவிசுவாவசுவே வருக!* நன்மை நிறைய தெளிவு பிறக்கசிந்தனை ஒளிரவிசுவாவசுவே வருக! * ஆரோக்கியம் மிளிரநட்பு விரியசெல்வம் கொழிக்கவிசுவாவசுவே வருக!— வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு.