மாலை சாற்றுவதன் பலன்!
வடை மாலை- ராகு தோஷம் நீங்கும், உடல் மற்றும் உள்ளம் வலிமை பெருகும்வெற்றிலை மாலை - எல்லா நற்காரியங்களிலும் வெற்றிதுளசி மாலை: கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும்எலுமிச்சை மாலை - திருஷ்டி விலகும், எதிரிகளால் வரும் தீமைகள் விலகும்.அபிஷேகப் பலன்கள்!நல்லெண்ணெய் - சனி தோஷம், பித்ரு தோஷம் நீங்கும்பஞ்சாமிருதம் - நினைத்த காரியங்கள் கை கூடும்பாலாபிஷேகம் - அமைதி கிடைக்கும், தண்ணீர் பஞ்சம் தீரும்தயிர் - உடல் வலிமையும், சக்தியும் கிடைக்கும்மஞ்சள் - நோய்கள் நீங்கும், மங்கள காரியங்கள் குடும்பத்தில் நடக்கும்சந்தனம் - பயம் நீங்கும், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்சீயக்காய் - தீய குணங்கள் விலகி, புத்துணர்ச்சி கிடைக்கும்ஸ்வர்ணாபிஷேகம் - நீண்ட ஆயுள் பெறலாம்.