உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

செப்., 15, 1254 - கடற்பயணியான, மார்க்கோ போலோ பிறந்தநாள். * 1876 - வங்காள எழுத்தாளர், சரத் சந்திரர் பிறந்தநாள். * 1891 - இந்திய விடுதலைப் போராட்ட போராளி, செண்பக ராமன் பிறந்தநாள். * 1909 - தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். * 1916 - முதலாம் உலகப் போரில் முதன் முதலாக, பீரங்கி வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. * 1950 -- மறைமலை அடிகளின் நினைவு நாள். * 1959 - துார்தர்ஷன் 'டிவி' முதன்முதலாக புதுடில்லியில், தன் சேவையை துவக்கியது. * 200-0 - 27வது, ஒலிம்பிக் போட்டிகள் சிட்னியில் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !