உள்ளூர் செய்திகள்

ரிலாக்ஸ் கார்னர்!

டாக்டரிடம் வயிற்று வலி காரணமாக, சிகிச்சை பெற வந்தான், ஒருவன். பரிசோதித்து விட்டு, 'வயிற்றில் கட்டி இருக்கிறது. உடனே, ஆபரேஷன் செய்ய வேண்டும்...' என்றார், டாக்டர். 'ஆபரேஷன் செய்தால், நான் பிழைப்பேனா டாக்டர்?''நிச்சயம் பிழைப்பாய்...''எப்படி டாக்டர் அவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க? இந்த மாதிரி ஆபரேஷன் நிறைய செஞ்சிருக்கீங்களா?' என்றான், நோயாளி.'அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. நுாற்றுல ஒண்ணு பிழைக்கும்ன்னு, பெரியவங்க சொல்வாங்க. ஏற்கனவே, 99 பேர் காலி. நீ, 100வது ஆள். நிச்சயம் நீ பிழைப்ப...' என்றார், டாக்டர்.- புலவர் மா.ராமலிங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !