ரிலாக்ஸ் கார்னர்!
இயற்கை அழகை ரசிக்க, இமயமலைப் பக்கம் போனார், ஒருவர்.பயணம் முடித்து திரும்பி வந்தவரிடம், 'என்ன சார், பயணம் எப்படி இருந்தது? இயற்கை அழகு கொட்டிக் கிடக்குமாமே, அங்கே! பார்த்து ரசித்தீர்களா?' என, ஆர்வமாக கேட்டார், நண்பர். 'என்னத்த ரசிக்க முடிந்தது. எதையும் பார்க்க முடியாம இமயமலை தான் குறுக்கே நின்னுக்கிட்டிருந்ததே... என்றார், இவர். —புலவர் மா.ராமலிங்கம்