உள்ளூர் செய்திகள்

சைடு - டிஷ்ஷாக பன்றி கறி!

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான, பார்சிலோனாவில் உள்ள மது விற்பனை நிலையம் தான் இது.தரமான மது வகைகள் விற்கப்படும் இந்த கடைக்கு வரும், 'குடிமகன்'கள், 'ஏமோன் செரோனா ஹாம்' என்ற மாமிசத்தை ருசி பார்க்காமல் செல்ல மாட்டார்கள். பன்றியின் தொடை கறி தான் இது.உள்ளூர் சிறப்பு நாட்களில், சரக்குகள் தள்ளுபடி விலையிலும் விற்கப்படும். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !