நடந்தது என்ன?
பிப்., 11, 1978ல், அரிஸ்டாட்டில், வில்லியம் ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ் நுால்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கியது, சீன அரசு. பிப்., 11, 1979ல், அயதுல்லா கொமேனியின் புரட்சிக்கு பிறகு, ஈரான் பிறந்தது. யதேச்சதிகாரத்துடன் கூடிய இஸ்லாமிய குடியரசு நாடானது. பிப்., 11, 1983ம் ஆண்டு முதல், தேசிய கண்டுபிடிப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்., 11, 1990ல், 27 ஆண்டு சிறைவாசத்துக்கு பின், தென்னாப்ரிக்காவில் நெல்சன் மண்டேலா விடுவிக்கப்பட்டார்.