உள்ளூர் செய்திகள்

சம்மர் டிப்ஸ்!

கோடைகாலத்தில், வீட்டிற்குள் செய்ய வேண்டிய மாற்றங்கள்: * கடினமான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து, வீட்டின் ஜன்னல்களில் திரையாகத் தொங்க விடலாம். இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதுடன், ஒவ்வொரு அறையும் குளிர்ச்சியாக இருக்க உதவும். * சூரிய ஒளியின் மூலம், வெப்பம் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க, கடினமான காட்டன் துணியை ஜன்னல் மற்றும் கதவில் திரையாகத் தொங்க விடலாம். * பெரிய அகலமான வாளியில் தண்ணீர் நிரப்பி, அதை அறையின் மூலையில் வைப்பதால், அறை குளிர்ச்சியாகும். * கொசுவலை பயன்படுத்தியிருக்கும் ஜன்னல்களில், தண்ணீரில் நனைத்த மெல்லிய துணி அல்லது லேசான காட்டன் துணிகளை திரையாக பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !