உள்ளூர் செய்திகள்

பஞ்சாங்கம்!

சித்திரை முதல் நாளன்று மாலையில், சுபகாலத்தில் ஊர் பெரியவர்களிடம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லிக் கேட்பது, அந்த ஆண்டின் தன்மை மற்றும் எதிர்கால பலன் பற்றி அறிந்து நடக்க உதவும். கோவில், பொது இடத்தில், ஊர் மக்கள் கூடியமர்ந்து, அர்ச்சகர், வேத பண்டிதர்களை கொண்டு, பஞ்சாங்கத்தை பார்த்து, அந்த ஆண்டின் மழை அளவு, பூமியின் நிலை, நவகிரக சஞ்சாரத்தால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழ இருக்கிற பலன்களை அறிந்து கொள்ள முடியும். இதனால், எதிர்வரும் தீங்குகளை, இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, எச்சரிக்கையாக நம் பணிகளை மேற்கொள்ளலாம். இதை, 'பஞ்சாங்க படணம்' என்று அழைப்பர்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !