உள்ளூர் செய்திகள்

பரிசளிக்கும்போது...

* கை குழந்தையை பார்க்க போகும்போது, சட்டை, நேப்கின், டிஸ்போசபிள் நேப்பி, பீடிங் பாட்டில், ஸ்வெட்டர், குல்லாய் மற்றும் சிறு பொம்மைகள் போன்றவற்றை பரிசாக அளிக்கலாம்* பணத்தை கவரில் போட்டு பரிசளிக்கும்போது, கவரின் உள் பகுதியில் உங்கள் பெயர், முகவரி, பரிசுத் தொகை ஆகியவற்றை குறிக்கவும்* மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள், பள்ளி மாணவர்களுக்கான சிறந்த பரிசுகளாகும்* புதுமனை புகுவிழாவில் அலங்காரப் பொருட்கள், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்பு, காலிங் பெல், கெய்சர், பேன் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கலாம்* டீன் - ஏஜ் பெண்களுக்கு, அழகு சாதனங்கள், துப்பட்டா, ஸ்கர்ட், டாப்ஸ் மற்றும் சல்வார் கமீஸ் போன்றவை சிறந்த பரிசுகள்* இசைப் பிரியர்களுக்கு, பதிவு செய்யபட்ட ஆடியோ, பென் - டிரைவ் சிறந்த அன்பளிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !