உள்ளூர் செய்திகள்

சட்னி அரைக்கும்போது...

* தேங்காய் சட்னி அரைக்கும்போது, பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும்.* தக்காளி அல்லது வெங்காயம் சட்னி செய்யும்போது, சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால், மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்* துவையலில் மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்* கொத்தமல்லி, புதினா துவையல் செய்யும் போது, தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால், சுவையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !