மத்திய அரசில் வேலை
தேசிய சிறுபான்மை வளர்ச்சி, நிதி கழகத்தில் (என்.எம்.டி.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 5,உதவி மேனேஜர் பிரிவில் சி.ஏ., 1,சட்டம் 2, பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ்1, எச்.ஆர்., அட்மின் 1 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இளநிலை டிகிரி / முதுநிலை டிகிரி.வயது: 27 - 32 (2.6.2025ன் படி)பணியிடம்: டில்லி தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 2.6.2025விவரங்களுக்கு: nmdfc.org