ஐ.பி.எல்., நிறுவனத்தில் வேலை
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (ஐ.ஐ.எப்.சி.எல்.,) கீழ் செயல்படும் ஐ.ஐ.எப்.சி.எல்., புராஜக்ட் நிறுவனத்தில் (ஐ.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேனேஜர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 4 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை டிகிரி / எம்.பி.ஏ., / சி.ஏ., / சி.டபிள்யு.ஏ., வயது: 18 - 30, 18 - 40 (31.5.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 14.5.2025விவரங்களுக்கு: iifclprojects.in