உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது கடலோர காவல்படை

கடலோர காவல் படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சரங் லஸ்கார் 3, லஸ்கார் 3, டிராட்ஸ்மேன் 1, டிரைவர் 1, பிட்டர் 1, ரிஜ்ஜர் 1 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோவயது: 18 - 25, 18 - 30, 18 -27 (18.11.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: The commander, Headquarters, Coast guard Region (North west), post box no : 09, sector 11, Gandhi nagar, gujarat - 382 010.கடைசிநாள்: 18.11.2024விவரங்களுக்கு: indiancoastguard.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !