உள்ளூர் செய்திகள்

யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய யுரேனியம் நிறுவனத்தில் (யு.சி.ஐ.எல்.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர்மேன் 15, அசிஸ்டென்ட் சூப்ரென்டன்ட் 12, அசிஸ்டென்ட் மேனேஜர் 11, சூப்பர்வைசர் 9, துணை மேனேஜர் 8, கூடுதல் மேனேஜர் 4, கூடுதல் சூப்ரென்டன்ட் 4 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 18 - 30, 18 - 35 (4.3.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 8.3.2025விவரங்களுக்கு: uraniumcorp.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !