பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் 54, சீனியர் ஆபிசர் 52, அசிஸ்டென்ட் மேனேஜர் 5 உட்பட மொத்தம் 116 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., வயது: 18 - 25, 18 - 48 (20.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 20.7.2026 விவரங்களுக்கு: hindustanpetroleum.com