உள்ளூர் செய்திகள்

கப்பல் நிறுவனத்தில் பணி

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினியர் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரேடு அப்ரென்டிஸ் 130, கிராஜூவேட் அப்ரென்டிஸ் 40, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 60 என மொத்தம் 230 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோவயது: 14 - 20, 14 - 25, 14 - 26 (17.11.2024ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.பணியிடம்: கோல்கட்டா, ராஞ்சி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 17.11.2024விவரங்களுக்கு: grse.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !