இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவியாளர் பிரிவில் 500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரிவயது: 21 - 30 (1.10.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850, எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100கடைசிநாள்: 11.11.2024.விவரங்களுக்கு: nationalinsurance.nic.co.in