ஆன்மிகம் சாஸ்தா பிரீத்தி ஸ்ரீ தர்மசாஸ்தா லட்சார்ச்சனை அறக்கட்டளை சார்பில் 57ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தியை ஒட்டி, ராஜேஷ் வாத்தியாரின் ருத்ராபிஷேகம் - காலை 7:00 மணி; கொச்சி ரங்கனின் வஞ்சிபாட்டு - 8:00 மணி; அய்யப்பனுக்கு லட்சார்ச்சனை - 10:00 மணி; புஷ்பாஞ்சலி, ஆஞ்சநேயர் வடைமாலை, தீபாராதனை, ஆலப்புழா வெங்கடேஸ்வரனின் வரவு பாட்டு, பிரசாதம் வழங்கல் - 11:15 மணி. இடம்: சர்தார் பட்டேல் பவன், 16, திம்மையா சாலை, வசந்த் நகர், பெங்களூரு. 1008 சங்கு அபிஷேகம் காசி விஸ்வ நாதேஸ்வரருக்கு 1008 சங்கு அபிஷேகத்தை ஒட்டி, மஹா சங்கல்பம், சுவஸ்தி புன்யாஹ வச்சனம், 1008 சங்குகளுக்கு பூஜை, மெயின் கலச பூஜை, சிவ மூல மந்திர ஹோமம், லகு பூர்ணாஹூதி, அஷ்டவந்தன சேவை, தீர்த்த மற்றும் பிரசாதம் வழங்கல் - மாலை 4:15 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வர சுவாமி கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 96325 06092 - ராஜா பாலசந்திரசிவம் சுவாமிகள் சத்ய சாய்பாபா விழா பெங்களூரு கன்டோன்மென்ட் சமிதி ஸ்ரீசத்ய சாய் சேவா சங்கம் சார்பில் ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவை ஒட்டி, ஓம் காரம், சுப்ரபாதம், நாகசங்கீர்த்தனம் - அதிகாலை 5:15 மணி; கணபதி, நவக்கிரஹ பூஜை, ஹோமம், ஸ்ரீசத்ய சாய் சஹஸ்ரநாம ஹோமம், ஸ்ரீ சாய் காயத்ரி ஹோமம் - 6:00 மணி; பஞ்சாமிர்தம் அபிஷேகம் - 7:30 மணி; மஹா பூர்ணாஹூதி, சஹஸ்ர கலச அபிஷேகம், அஷ்டஅவதான சேவை - 8:30 மணி; மஹா மங்களாரத்தி, நாராயண சேவை - மதியம் 12:30 மணி; ஊஞ்சல் உத்சவம், வர்ஷா ஜாலனி குழுவினரின் பக்தி பாடல்கள், மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி. இடம்: சாய் கீதாஞ்சலி கன்டோன்மென்ட் சமிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். பிரம்மோத்சவம் பிரம்மோத்சவத்தை ஒட்டி, கலச ஸ்தாபனை, ஹோமம் - காலை 8:30 மணி; தேவசேனா கல்யாண உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு. மண்டல மகர விளக்கு மண்டல - மகர விளக்கு மற்றும் கொடியேற்று மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜை, அபிஷேகம் - அதிகாலை 5:30 மணி; திப்பசந்திரா நாட்டியதரங்கா கலை பள்ளியின் ஸ்ருதி ரமேஷ் மாணவர்களின் பக்தி நடனம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு. தொடர்புக்கு: 080 - 8554 9723. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது சிலம்பம் போட்டி உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி, திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பங்கேற்பு - காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: டப்போடில்ஸ் ஆங்கில பள்ளி அசோஷியேஷன், சஞ்சய் நகர், பெங்களூரு. தசரா கண்காட்சி கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சில்லா கார்டன் கபே, 1/2,14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். சிங் அண்ட் சிப் - இரவு 8:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹாமில்டன் காக்டெய்ல் பார், 2, தொட்டனஹுண்டி தொழிற் பகுதி, சீதாராம்பாளையா, ஹூடி. பாலிவுட் பார்ட்டி - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பார் பை ஷர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர். காமெடி காமெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர். வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா. லவ், செக்ஸ் அன்ட் டெட் காமெடி - இரவு 9:02 முதல் 10:02 மணி வரை. இடம்: பங்கர் காமெடி கிளப், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர். சக்லிங் டைஸ் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை. இடம்: நவ் போர்டிங் கபே; டெர்மினல் 2, ஒன்பதாவது பிரதான சாலை, ஏழாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பேய்ட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர். காமெடி பெங்களூரு சீன்ஸ் - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.