உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு

ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு

கடந்த நிதியாண்டில், முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக 27,031 கோடி ரூபாய்க்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் வாங்கிய 6,551 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்குக்கும் கூடுதலாகும். கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் வாங்கிய தங்கத்தின் அளவு 44.34 டன்னாக இருந்தது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 12.26 டன் அளவுக்கு வாங்கியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை