உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை

 20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை

நா ட்டில் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகரித்து வருவதால், சுற்றுலா துறை வளர்கிறது. கட்டமைப்பு வசதிகள், ஆண்டு வருமான வரி வரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்வு ஆகியவற்றால், ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை இத்துறை எட்டவுள்ளது. எனவே, சர்வதேச தரத்திலான சேவைகள், புதுமையான அனுபவமிக்க சுற்றுலா அம்சங்கள் உருவாக்கம், சிறந்த விருந்தோம்பல் நடை முறைகள் வாயிலாக உலக அளவில் நம் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி