மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
27 minutes ago
50 நாடுகளுடன் வர்த்தக பேச்சு
32 minutes ago
20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை
35 minutes ago
நம் நாட்டின் உணவு சேவை சந்தை, அடுத்த 5 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, மேலாண்மை ஆலோசனை நிறுவனமான கியர்னே மற்றும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கி றது. இரவு உணவு வகைகள், ஆரோக்கிய உணவு ரகங்கள் என உணவு சேவை பெரும் மாற்றம் கண்டு வருகிறது. புதுமையான டிஷ் ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு உணவு சேவை துறையில், அமைப்புசாராத பிரிவை விஞ்சி, அமைப்பு ரீதியான பிரிவு இருமடங்கு வளர்ச்சி காணும்.
27 minutes ago
32 minutes ago
35 minutes ago