உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு கொடுமை: கன்னட நடிகர் கைது

மனைவிக்கு கொடுமை: கன்னட நடிகர் கைது

பெங்களுரூ: மனைவியை தாக்கிய துன்புறத்தியதாக பெங்களுரூவில் கன்னட நடிகர் கைது செய்யப்பட்டார். பிரபல கன்னட நடிகர் தர்ஷன் இவரது மனைவி விஜயலெட்சுமி என்பவர் தன்னை கணவர் தர்ஷன் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் விஜயநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை