உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்றாடி கேமரா புகைப்பட கண்காட்சி

காற்றாடி கேமரா புகைப்பட கண்காட்சி

புதுச்சேரி:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் நிக்கோலஸ் கோரியே. இவர் பதினைந்து ஆண்டுகளாக காற்றாடிகளை வானில் ஏவி ரிமோட் கன்ட்ரோல் கேமரா மூலம், அழகிய புகைப்படம் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் எடுத்த அரிய புகைப்பட கண்காட்சி புதுச்சேரி குருசுக்குப்பம் ஆரோதன் கேலரி, மேசன் கொலம்பானியில் கடந்த 19ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்