உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்ளூர் மக்கள் உதவியால் கேரளாவில் விபத்தில் தப்பிய ரயில்

உள்ளூர் மக்கள் உதவியால் கேரளாவில் விபத்தில் தப்பிய ரயில்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பெரு மழை வெள்ளப் பெருக்கினால் உள்ளூர் மக்களின் உதவியால் தண்டவாளம் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஆறுதலை அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e58xtr74&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:42

செய்தி பூர்த்தியாக அளிக்கப்படவில்லை. உள்ளூர் மக்கள் எப்படி உதவி செய்தார்கள் என்று விவரித்து செய்தி அளித்திருக்கலாம். மொத்தத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது சந்தோஷம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை