உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு குழந்தைகள் பலி

டில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு குழந்தைகள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் நேற்று இரவு(மே 25) ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர். ஐந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறது.தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகளை மீட்கப்பட்டநிலையில் ஆறு குழந்தைகள் இறந்து விட்டனர். ஆறு குழந்தைகள் டில்லி அட்வான்ஸ் என்.ஐ.சி.யூ மருத்துவனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c77q19jz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 16 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. மருத்துவமனை அருகேயுள்ள மற்றொரு கட்டிடமும் தீயில் எரிந்து சேதமடைந்தது. அக்கட்டிடத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sivan
மே 26, 2024 14:40

எங்களுக்கு சந்தேகமே பாகிஸ்தானை ஆதரித்த்துக் கொண்டு .. பெரும்பான்மை இந்துக்களையும் தவறாக பேசிக்கொண்டு.. நம் நாட்டையும் துரோகிகளுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டத்தின் மீதுதான். மிருகக் கூட்டம்


தமிழ்வேள்
மே 26, 2024 12:43

ஏம்பா நிஜாமுதீன், இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் பயங்கரவாத ஈனர்கள் கொலை கொள்ளை கோவில் சிதைப்பது வன்புணர்வு என்று வெறியாட்டம் போட்ட போது இந்த மாதிரியான கருத்துக்கள் உங்கள் கும்பலில் இருந்து வரவில்லையே? ஏன்? அப்படி இயற்கை தண்டிப்பதாக இருந்தால் முதலில் அழிந்து போவது நீங்களூம் உங்கள் மிருக வெறி மதமும் மட்டுமே..


aaruthirumalai
மே 26, 2024 09:18

இந்த வலியும் மறந்து போகும். கடந்து போவோம்.


nizamudin
மே 26, 2024 09:17

அரசுகள் செய்யும் கொடுமைகளால் இயற்கையின் சீற்றங்கள் அதிகமாகும் என்பதை மக்கள் அரசுக்கு உணர்த்த வேண்டும் மேலும் மக்கள் மத உணர்வுகளை நீக்கி எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் /எல்லோரும் சிரித்தாள் தான் தீபாவளி ஒருவன் அழுதால் தீபாவளி இல்லை


ஆரூர் ரங்
மே 26, 2024 09:29

எல்லாவற்றிலும் மத உணர்வுகளை கலந்து பேசி தகராறு செய்வது மூர்க்க மார்க்கம்தான். அதற்குக் காரணம் ஒட்டுமொத்த வாக்கு வங்கிக்காக தவறானவர்களுக்கு கேடயமாக இருப்போம் என்று பேசும் கட்சிகளே.


ஆரூர் ரங்
மே 27, 2024 11:17

ஆக டெல்லியில் சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் கெஜ்ரிவால் நிர்வாகமே அவ்வளவு மோசமானது என்கிறீர்களா நிஜாமுதீன்? நன்றிக்கடன் வேண்டாமா? எழுபத்திரண்டுக்கு ஆபத்து.


nizamudin
மே 26, 2024 09:08

நேற்று ஒரு பெரிய விபத்து 20 பேர்கள் மரணம் இன்று சிறு குழந்தைகள் மரணம் நாளை என்ன நடக்கும் தெரியவில்லை /தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள் /இறைவனுக்கு அஞ்சுவோம் எல்லா உயிர்களையும் நேசிப்போம் உலகை காப்பாற்றுவோம்


ஆரூர் ரங்
மே 26, 2024 09:30

அன்பே வடிவான இறைவனுக்கு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? அபத்தமான நோக்கு.


nizamudin
மே 26, 2024 09:46

இன்று உலகத்தில் மனித உயிர்கள் குழந்தைகள் சாதாரணமாக பலி ஆகி வருகின்றன உலக நாடுகள் தடுத்து நடவடிக்கை நாடு இனம் மதம் பாராமல் எடுக்கவேண்டும் / வல்லரசாக மாற வேண்டும் நம்பர் 1 அகா வரவேண்டும் என்ற எண்ணங்களை நீக்கி /


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை