உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 % ஆக உயர்வு

ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 % ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜூன் மாத சில்லரை பண வீக்க விகிகதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் 4.75 சதவீதமாக குறைந்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் முதலே பணவீக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஜூன் மாத பணவீக்க சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ES
ஜூலை 12, 2024 22:33

Yeah keep making excuses all the time


Barakat Ali
ஜூலை 12, 2024 21:54

இதையே காரணமாகக் காட்டி தனிநபர் வருமான வரி வரம்பை கூட்டி சலுகை காட்டாமல் அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம் ....


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 21:05

பருவமழை இன்னும் சரியான அளவு பெய்யவில்லை..பெய்யும் மழையின் பலன் விலைவாசியில் பிரதிபலிக்க மூன்று மாதங்களாகும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை