உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார் மம்தா

கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பனார்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி வந்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நாளை (27.07.2024) பங்கேற்க உள்ள நிலையில் இன்று(26.07.2024) மாலை டில்லி பிளாக்ஸ்டாப் சாலை, சிவில் லைன் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மற்றும் கெஜ்ரிவாலின் தாய், தந்தையரை நேரில் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சந்திரன்
ஜூலை 27, 2024 09:07

அடுத்து நான் அங்கே போக போறேன்


ravi chandran
ஜூலை 27, 2024 07:41

இரண்டு பேரும் தேச துரோகிகள்


Nandakumar Naidu.
ஜூலை 27, 2024 03:32

இனம் இனத்தோடு தானே செரும்? தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதிகள் இவர்கள்.


RAJ
ஜூலை 27, 2024 00:42

பங்களாதேஷ் தலைவிகூட உனக்கு என்னமா வேலை? அதுசரி இவங்களும் சீக்கிரம் ஜெயிலுக்கு போவாங்குனு ஒரு ஆர்வத்துல வந்து இருப்பிங்க..


Sundar R
ஜூலை 26, 2024 21:26

She took the correct decision to attend NITI AAYOG meeting. Otherwise West Bengal would have become a Waste Bengal.


Iniyan
ஜூலை 26, 2024 20:47

இரண்டும் திருடுகள்.


Ramesh Sargam
ஜூலை 26, 2024 20:24

ஒரு திருடனுக்கு, மற்றொரு திருடன்தான் ஆறுதல். அதுதான் உலக நியதி.


A Viswanathan
ஜூலை 27, 2024 10:51

இனம் இனத்தோடு தான் சேரும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை