உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் புதிய விமான மசோதா அறிமுகம்: 90 ஆண்டு சட்டத்திற்கு முடிவு

லோக்சபாவில் புதிய விமான மசோதா அறிமுகம்: 90 ஆண்டு சட்டத்திற்கு முடிவு

புதுடெல்லி: விமான போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்காக புதிய விமான மசோதா நேற்று பார்லிமென்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்தியாவில் விமான சட்டம் 1934-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அதன் விதிகளின் படி செயல்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய விதிமுறைகளுடன் ‛‛பாரதிய வாயுயான் விதேயக்'' என்ற பெயரில் புதிய மசோதா நேற்று பார்லிமென்ட் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தினார்.இதன் மூலம் 90 ஆண்டுகள் அமலில் இருந்த விமான சட்டத்திற்கு முடிவு எட்டப்பட உள்ளது.வழக்கம் போல இந்த மசோதா ஹிந்தியில் பெயர் உள்ளதாக கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nandha
ஆக 01, 2024 11:53

வழக்கம்போல எதிர்கட்சிகள் கத்துவாங்க..அவர்கள் வேலை அது மட்டும்தான் நாட்டு நலனைபற்றி இல்லை


saiprakash
ஆக 01, 2024 11:01

நாடும், நாட்டு மக்களும் மிகவும் கஷ்டகாலத்தில் உள்ளனர் ,விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ,இருக்கும் வேலைகளை இழந்து தவிப்போர் ஏராளமானோர் ,அனல் ஒன்றிய அரசோ கார்பொரேட்களை காப்பாற்றுகிரவேலயமட்டும் தான் செய்துகொண்டு உள்ளது ,எந்த மாதரி கைலாகத அரசுக்கும் முட்டுக்கொடுக்க இங்க சில ஊடகங்கள் மட்டும் சங்கிகள்


Thirumalaimuthu L
ஆக 01, 2024 07:25

அனைத்து மக்களும் எளிதில் புரியும் வகையில் பெயர் வைப்பதே?சிறந்த அரசு. அண்மையில் வெளியிட்ட இந்திய தண்டனை, சாட்சி, குற்றவியல் நடைமுறை சட்டம் பெயரும், இந்த விமான ஒழுங்கு முறை சட்டமும் புரியாத மொழி பாஷை... இது மக்களுக்கு ஏற்புடையது இல்லை. பிஜேபி அரசு மக்களிடம் இருந்து விலகி செல்லும் சூழ்நிலை.. மொழியால்...


ஆரூர் ரங்
ஆக 01, 2024 09:38

நீங்கள் குறிப்பிட்ட பாஷை என்பது கூட தமிழல்ல. அதே சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைத்துள்ளனர்.


sankaranarayanan
ஆக 01, 2024 06:22

முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விடி என்று பக்கத்தில் இருக்கும் இது வைஸ்ராய் டெரிடாரி என்றுதான் அர்த்தம் அதய் மெல்ல மெல்ல இப்பொது அகற்றிவிட்டார்களே


Kasimani Baskaran
ஆக 01, 2024 05:34

சமஸ்கிருதத்துக்கும் ஹிந்திக்கும் வித்தியாசம் தெரியாமல்...


Tiruchanur
ஆக 01, 2024 04:00

டேய் போலி மதசார்பின்மை லூஸுகளா. அது ஸம்ஸ்க்ருத வார்த்தை டா. ஆமாம் டா. அதுலதான் பேர் வெப்போம்.


Natarajan Ramanathan
ஆக 01, 2024 02:36

இந்திய விமானங்களில் உள்ள VT என்ற எழுத்துக்களை நீக்க வேண்டும். அதன் உண்மையான விரிவாக்கம் என்ன என்பது தெரியுமா?


கோபாலகிருஷ்ணன்
ஆக 01, 2024 09:41

சரி நீங்க சொல்லுங்க Mr.Natarajan தெரிஞ்சிக்குறோம்....!!!


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை