உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛இசட்பிளஸ் பாதுகாப்பில் சரத்பவார்

‛‛இசட்பிளஸ் பாதுகாப்பில் சரத்பவார்

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் சரத்சந்திரபவார் தேசிவாத காங்.,கட்சி தலைவர் சரத்பவாருக்கு ‛‛இசட்'' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், மிகவும் பிரபலமானவர்களுக்கு ஏதேனும் உயிர் அச்சறுத்தல் இருப்பின், சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதைடுத்து மஹாராஷ்டிரவின் மூத்த அரசியல் தலைவரும், சரத்சந்திரபவார் தேசியவாத காங்., கட்சி தலைவருமான சரத்பவார்,83 உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலின் படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி அவருக்கு ‛‛ இசட்'' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு55க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய சி.ஆர்.பி.எப். , வீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
ஆக 22, 2024 13:23

மராட்டிய ஊழல் விஞ்ஞானி


அப்பாவி
ஆக 22, 2024 11:12

ரொம்ப வயசாச்ச்சு. இசட் பிரிவு மருத்துவ பாதுகாப்பு 24 மணி நேரமும் குடுங்க.


Saai Sundharamurthy AVK
ஆக 22, 2024 08:19

இந்த மூஞ்சியை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:41

அரசாங்கப்பணம் இது போல வீணடிக்கப்படுவது ஓவரானது. ஆம்ஸ்ட்ராங் போன்ற தலைவர்கள் இது போன்ற பாதுகாப்பில்லாமல் மடிவது ஏற்றுக்கொள்ள முடியாதது.


நாராயணதேவ்
ஆக 22, 2024 11:14

ஆமாம். கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளுக்கு பாதுகாப்பு குடுக்கணும்.


ஸ்ரீ
ஆக 22, 2024 05:19

Maharashtra Kattumaram.....


hariharan
ஆக 21, 2024 22:58

இன்னும் இவர் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மகாராஷ்ட்ராவின் கட்டுமரம். இன்னும் 17 வருடங்கள் கழித்து நாணயம் வெளியிடப்படும்.


Visu
ஆக 21, 2024 22:18

டோட்டல் waste


Ramesh Sargam
ஆக 21, 2024 22:05

வயது முதிர்ச்சி அடைந்தபின்னும் எதற்கு அரசியல்? பேசாம அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டு நிம்மதியாக குடும்பத்தினருடன் வீட்டில் பொழுதைபோக்கலாமே...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி